காரை கீரை / காரை பழம் – மூலிகை அறிவோம்

நம்ம கடை

Shop Here for Green Gifts

Canthium coromandelicum; காரை கீரை; காரை பழம்

தமிழகத்தில் தானாக முளைக்கும் முட்கள் நிறைந்த இந்த காரை குழந்தைகளை ஈர்க்கும் பழங்களை உடையது. இதன் இலைகளை கீரையாக சமைத்துண்ணலாம். சிவப்பு நிற பழங்கள் இனிப்பு துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.

வயிற்றுக் கடுப்பு, இரத்த பேதி, வயிற்றுப்போக்கு, கட்டிகள் ஆகியவற்றிற்கு நல்லது. வாத, பித்த, கபத்தை சமப்படுத்தும்.

மேலும் பல கீரைகளின் பயன்களைப் பற்றியும் மூலிகைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள இங்கு இணையலாம்.

(1 vote)