Category: ஆரோக்கிய குறிப்புகள்

அவரைக்காய் மருத்துவம்

Avarakkai benefits – சீரணக் கோளாறு, நீரிழிவு நோய், பேதித்தொல்லை, அடிக்கடி தலை நோய் வருதல், சீதபேதி ஆகியவற்றிற்கு அவரைக்காய் சிறந்த மருந்து

தேன் இஞ்சி

Honey Ginger Recipe in Tamil – அன்றாடம் காலையில் தேன் இஞ்சி சாப்பிட உடலில் பல நோய்கள் மாயமாக மறையும். இரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கும்

கோடையை சமாளிக்க எளிய வழிகள் / Summer Tips for Health

வெயில் அதிகரிக்க அதிகரிக்க நம் சுற்றுச்சூழல் மட்டும் வெயிலின் தாக்கத்தை வெளிப்படுத்துவதில்லை நம் உடலும் வெயிலின் தாக்கத்தை அவ்வப்பொழுது வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இவற்றை சமாளிக்க சில எளிய வழிகள்

எண்ணெய் குளியல் நோய்களை விரட்டும் ஆயுதம்

பல ஆய்வுகள் உடலில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் புற்று நோயிலிருந்து வெளிவரமுடியும் என்கிறது

விரதம்

உண்ட உணவு செரிப்பதற்குள் அடுத்தடுத்து உணவுகளை வயிற்றில் போடுவதால் வயிற்றில் உள்ள உணவுகள் ஒன்றோடு ஒன்று வினைபுரிந்து புளிக்கத் தொடங்கிவிடும்.