Simple Tips to control Rats – விவசாய நிலங்களில் மட்டுமில்லாமல் வீடுகளிலும் பதிப்புகளை ஏற்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்தும் வழிகள்
Category: இயற்கை விவசாயம்
பிரண்டை கரைசல்
Pirandai Karaisal Natural Pesticide – காய்கறியில் ஏற்படும் அஸ்வினி பூச்சி தாக்குதலுக்கு சிறந்த பூச்சி விரட்டி இந்த பிரண்டை கரைசல்.
செடிகளுக்கு தேவைப்படும் சத்துக்கள்
கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் (தழைச்சத்து), பாஸ்பரஸ் (மணிச்சத்து), பொட்டாசியம் (சாம்பல்சத்து), கால்சியம் (சுண்ணாம்புச்சத்து), மக்னீசியம், சல்பர்(கந்தகச்சத்து), இரும்பு, மாங்கனீசு, போரான், துத்தநாகம், தாமிரம், மாலிப்டினம், குளோரின் போன்றவைகளாகும்.
செழிப்பான செடிகளுக்கு இந்த இரண்டும் போதும்
மூடாக்கு, மண்புழு உரமும் செடிவளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். இவையிரண்டும் சீராக இருக்க செழிப்பான செடிகளும், சுவையான சத்தான காய், பழங்களும் சாத்தியமாகும்.
செடிகளுக்கு சத்து குறைபாடா?
விதைகள் செடிகளின் அடிப்படை என்றால் அவற்றை தாங்கி நிற்கும் மண் அதன் அஸ்திவாரம். மண் செழிப்பாக இருக்க செடிகளின் வளர்ச்சி, பூச்சி, நோய் என அனைதையும் எளிதாக கையாளலாம்.
செடிகளும் நோய் எதிர்ப்பு சக்தியும்
தரமான விதை, சிறந்த ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு, காலநேரத்தை அறிந்து அதாவதும் பட்டத்தை அறிந்து செடிகளை வளர்க்க எந்த நோயும், எந்த பூச்சியும் நமது செடிகளை தாக்காது.