Category: இயற்கை விவசாயம்

வசம்பு கரைசல்

Vasambu Karaisal / வசம்பு கரைசல் –
அசுவினி, கம்பளிப்புழு பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல்

3G Solution for Plants – இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் – காய்த்துளைப்பான், கம்பளிப்புழு, இலைத்துளைப்பான், நுனிக்குருத்துப்புழு, அசுவினி

இஞ்சி கரைசல்

Inji Karaisal / Ginger Solution for Plants – தாவரப் பூச்சிக்கொல்லிகள்
இஞ்சி கரைசல்
கட்டுப்படும் பூச்சிகள்
இலைப்பேன், தத்துப்பூச்சி, அசுவினி

சீத்தாப்பழம், மிளகாய் மற்றும் வேம்புக்கரைசல்

Organic Pest Control Solution – சீத்தாப்பழம், மிளகாய் மற்றும் வேம்புக்கரைசல் – அசுவினி, புள்ளிவண்டு, செதில் பூச்சி, இலைச் சுருட்டுப் புழு