செட்டிநாடு உணவுகளில் அடை உட்பட இட்லி, தோசை, இடியப்பம், சப்பாத்தி, ரொட்டி என அனைத்து உணவுகளுடனும் நன்கு பொருந்தும் தொட்டுக்கை இந்த வெள்ளை குருமா.
Category: சமையல் குறிப்பு
பப்பாளிக் காய் பொரியல்
Raw Papaya Poriyal Recipe – உடல் பருமனுக்கு மிக சிறந்த உணவு பப்பாளிக் காய் பொரியல். உடலில் தேங்கியிருக்கும் கசடுகளை நீக்கி, தூய்மைப்படுத்தும்.
தினை அரிசி கருப்பட்டி பாயாசம்
தினை அரிசி கருப்பட்டி பாயசம், அபாரமான சுவையையும், அற்புதமான மருத்துவ குணங்களையும் கொண்ட சிறந்த இனிப்பு பாயசம்.
தயிர் சாதம் – சுவையாக செய்வது எவ்வாறு
அன்றாடம் உணவில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு உணவு தயிர் சாதம்.
கத்திரிக்காய் பொடி
Brinjal Podi Recipe – உணவிற்காக அடிக்கடி வெளியில் செல்பவர்களுக்கு ஒரு அற்புதமான வரபிரசாதம் இந்த கத்திரிக்காய் பொடி.
ஆரைக் கீரை ஜூஸ்
Aarak Keerai Juice – ஆலக்கீரை ஜூஸ் செய்து காலையில் பருகுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் – பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற கீரை.