Category: மாடித் தோட்டம்

பூச்சிகளை கட்டுப்படுத்தும் சில மூலிகைகள் – 2

பூச்சிகளை விரட்டுவது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் தேவைப்படும் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மூலிகைகள். வெட்டிவேர், முசுமுசுக்கை, நொச்சி, தழுதாழை, ஊமத்தை, பொடுதலை, நீர்பிரம்மி, ரணகள்ளி, பூனைமீசை, வசம்பு, சித்தரத்தை, நஞ்சறுப்பான், பப்பாளி, சீத்தா

மண் புழுக்கள் – ‘உழவனின் நண்பன்’

Earthworm – ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பல பல கழிவுகளை உருமாற்றி மனிதன் வாழ தகுந்த இடமாக இன்றும் காப்பது மண்புழுக்கள் தான்.

விதைகள் ஆரோக்கியத்திற்கு ஆதாரமா?

இயற்கையில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் பறந்து விரிந்த ஆலமரத்தினை பிரம்மாண்டத்தை கடுகளவு விதை அடக்கிவைத்திருக்கிறது.

மூடாக்கு / Mulching

Mulching – மூடாக்கு என்றவுடன் ஏதோ புதிதாக இன்று கண்டுபிடிக்கப்பட்டது நினைக்க வேண்டாம். மூடாக்கு செடிவளச்சிக்கும், தோட்டத்திற்கும் அவசியமானது.

வீட்டுத் தோட்டத்தின் பயன்கள்

குழந்தைகளுக்கு தோட்டம் அமைப்பதனையும், அதன் முக்கியத்துவத்தையும் பற்றி கற்றுக்கொடுப்பது அவசியம் மட்டுமல்ல அது நமது கடமையுமாகும்.