Category: மாடித் தோட்டம்

வேஸ்ட் டீகம்போஸர் கரைசல்

Waste Decomposer – மண்ணிற்கு ஊட்டம் அளிக்கும் ‘வேஸ்ட் டீகம்போஸர்’ பயிர்களுக்கு பாதுகாப்பையும் பூச்சிகளை விரட்டி, நோய்களை அழிக்கும் கரைசல்.

முருங்கை செடி – பூச்சி, நோய் தாக்குதல்

முருங்கையில் பெரும்பாலும் இலைகளை உண்ணும் கம்பளிப்புழு, இலைப்புழு, சாம்பல் வண்டு போன்றவற்றாலும் அஸ்வின் போன்ற சாறு உறுஞ்சும் பூச்சிகளாலும் அதிக தொந்தரவுகள் வரும்.

வேப்ப எண்ணெய் கரைசல்

Neem Oil for Plants – வேப்பெண்ணை கரைசல் சிறந்த இயற்கை முறைப் பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.

மண் கலவை – வீட்டுத் தோட்டம்

Prepare Garden Soil – உவர், களர், மணல் என உயிரற்ற அனைத்து மண்ணையும் மக்கு குப்பைகள், எரு துணை கொண்டு வளமான மண்ணாக சிலமாதங்களிலேயே மாற்றலாம்.