Category: மூலிகைகள்

அரைக்கீரை – நம் கீரை அறிவோம்

Arai Keerai Benefits – தமிழகத்தில் பெரும்பாலும் பல இடங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் கீரை அரைக் கீரை. மசியல் அல்லது பொரியல் செய்து உண்ணலாம்.

நெல்லிக்காய் பொடி

AmlaPowder -வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள ஒரு சிறந்த பழம் நெல்லிக்காய். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும்.

இலந்தைப் பழம்

Indian Jujubi Fruit – இலந்தைப் பழம் – இந்தியப் பேரிச்சம் பழம் என்று கூட இதனை கூறுவதுண்டு. அந்தளவிற்கு இதில் சத்துக்கள் உள்ளது.