Sitharathai Benefits – நெஞ்சு சளி, வரட்டு இருமலுக்கு மிகச் சிறந்த ஒரு மருந்து இந்த சித்தரத்தை. மாந்தம், கணை இழப்பு, கப நோய்கள் சிறந்தது
Category: மூலிகைகள்
வள்ளக்கீரை / வள்ளல் கீரை / வெள்ளக்கீரை – நம் கீரை அறிவோம்
Water Spinach / Ipomoea aquatica – உடலுக்கு குளிர்ச்சி அளித்து, இரத்த சோகையை போக்கும் கீரை. வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் கொண்டது.
எருக்கன் – நம் மூலிகை அறிவோம்
Erukkan Sedi / calotropis gigantea – எருக்கன் இலை, பட்டை, பூ, வேர் அனைத்துமே மருத்துவகுணமுடையது. நீல எருக்கன், வெள்ளெருக்கன் என வகை உண்டு.
பெருஞ் செருப்படை – நம் மூலிகை அறிவோம்
Peruncheruppadai – கிராமப்புறங்களில் செடி கொடிகளுக்கு இடையே முளைத்து இருக்கக்கூடிய ஒரு சிறு செடி வகை இந்த பெருஞ் செருப்படை.
கேரட் கீரை – நம் கீரை அறிவோம்
Carrot Leaves Benefits – கேரட் கீரை முடக்குவாதத்திற்கு ஒரு சிறந்த மருந்தாகும். ரத்த நச்சுத்தன்மையை எதிர்க்கும் ஆற்றல் இந்த கீரைக்கு உண்டு.
வில்வம் – நம் மூலிகை அறிவோம்
Vilvam Tree Benefits – இலை, பூ, பிஞ்சு, காய், பழம் என அனைத்து பாகமுமே மருத்துவ பயன் கொண்டது. கூவிளை, கூவிளம், நின்மலி என பல பெயர்களுண்டு.