Uthamani / Veliparuthi – வயிற்றுப்புழு வாத நோய்க்கு சிறந்தது. வீக்கம், சளி, கபம், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கும் மருந்தாகும்.
Category: மூலிகைகள்
பேய்ச்சுரை – நம் மூலிகை அறிவோம்
Pei Surai – பேய்ச்சுரையை எங்கும் காணமுடியாது. காட்டுப்பகுதிகளில் எங்காவது ஒரு மரக் கொடிகளில் ஏறி படர்ந்திருக்கும்.
மகிழ மரம் – நம் மூலிகை அறிவோம்
Magila Maram / Mimusops Elengi – மகிழ மரத்து இலை, காய், பூ, விதை, பட்டை யாவும் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது.
முயல் காது இலை – நம் மூலிகை அறிவோம்
Anti Inflammatory Leaf – முயல் காது இலை – இலைகள் முயல் காது போல இருப்பதால் இதை முயல் காது இலை. உடலில் ஏற்படும் வீக்கத்தை வாட வைக்கும்.
வேம்பு / வேப்ப மரம் – நம் மூலிகை அறிவோம்
Neem Tree Health Benefits and Medicinal Uses – சிறந்த ஒரு கிருமி நாசினி இந்த வேப்பமரம். தோல் நோய்கள் உட்பட பல நோய்களுக்கு மருந்து.
கலவை கீரை – நம் கீரை அறிவோம்
Kalavai Keerai – இது ஒரு தனியான கீரை அல்ல. எல்லா கீரைகளின் கலவையே கலவை கீரை எனப்படும். பல கீரைகள் சேர்ந்திருப்பதால் நல்ல ருசியாக இருக்கும்.