Karisalankanni Keerai – கரிசலாங்கண்ணி கீரை அதிக மருத்துவ குணம் கொண்ட கீரை. ஒன்று மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி.
Category: மூலிகைகள்
கோவை இலை – மூலிகை அறிவோம்
Kovai Leaves Health Benefits – கோவை இலை கொடி இனத்தை சேர்ந்தது. வேலியிலும் சில மரங்களிலும் மேலும் கீழும் வரக்கூடிய ஒரு வகை கொடி.
முருங்கைக் கீரை – நம் கீரை அறிவோம்
Murungai Keerai Benefits – முருங்கைக்கீரை உடல் நலத்துக்கு சிறந்த ஒரு கீரை. அளவோடு முருங்கைக்கீரையை சாப்பிட சிறந்த ஒரு பலனை பெறலாம்.
சிறு மணலி – மூலிகை அறிவோம்
Siru Manali Keerai Benefits – வயல் வெளிகளில் மற்றும் நீர் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும் கீரை வகையை சேர்ந்த மூலிகை இந்த சிறு மணலி கீரை.
அகத்திக் கீரை – கீரைகள் தெரிந்துக்கொள்வோம்
அகத்திக்கீரை மருத்துவ குணங்கள் மிகுந்த ஒரு கீரை. அது நமக்கு பல வகைகளில் நன்மையை செய்கின்றது என்பதை உணர்ந்து மாதத்தில் ஒரு நாள் அமாவாசை அன்றும் விசேஷ நாட்களிலும் அகத்திக்கீரை சமையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார்.
வெண் தூதுவளை – மூலிகை அறிவோம்
Vellai Thuthuvalai – தூதுவளையில் பல வகைகள் உள்ளது. ஒன்று ஊதா நிற பூக்கள் பூக்கும் தூதுவளை மற்றொன்று வெள்ளை நிற பூக்கள் பூக்கும் தூதுவளை.