எலியை ஒழிக்க மிக சுலபமான வழி / Control Rats

நம்ம கடை

Shop Here for Green Gifts

எலியை ஒழிக்க பப்பளிக்காய் மிக எளிதான தீர்வு… விவசாய நிலங்களில் மட்டுமில்லாமல் வீடுகளிலும் பதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இதிலிருந்து நம் பயிர்களையும், விளை பொருட்களையும் பாதுகாக்க ஒரு எளிய கைகண்ட தீர்வை பார்க்கலாம்.

Raw Papaya to control rat in rice field

பப்பாளிக் காயை துண்டு துண்டாக நறுக்கி எலி தொல்லை இருக்குமிடத்தில் போட்டுவைக்க எலி தொந்தரவுகள் நீங்கும். வயல்வெளிகளில், தோட்டங்களில், வீடுகளை சுற்றிலும் காயப் பாப்பளியை துண்டுகளாக நறுக்கி போட்டுவைக்க எலிகள் துடிதுடித்து ஒழியும் .

மேலும் பல இயற்கை உரங்களை தயாரிக்கும் முறைகளை தெரிந்துக் கொள்ளலாம்.

(2 votes)