நம்மை சுற்றியிருக்கும் இருக்கும் தீய சக்தியை அகற்றி, நல்ல ஆற்றலை அதிகரிக்கவும், நுரையீரலை பலப்படுத்தவும் உதவும் சிறந்த கம்ப்யூட்டர் சாம்பிராணி. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
மசாலா பால்
தாய்ப்பாலுக்கு இணையான சத்துகளை கொண்டது பசும் பால். இரவு பசும்பாலை பருகுவதால் பல நன்மைகளைப் பெறமுடியும்.
ஆரைக் கீரை ஜூஸ்
Aarak Keerai Juice – ஆலக்கீரை ஜூஸ் செய்து காலையில் பருகுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் – பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற கீரை.
சௌ சௌ பாயசம்
No Oil No Boil Payasam – உடலுக்கு தேவையான ஊட்டத்தையும் அளிக்கும் அற்புத சௌசௌ பாயசம். நார்சத்துக்கள், புரதம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது.
காலா நமக் அரிசி பயன்கள்
உடலுக்கு தேவையான உடலுக்கு அத்தியாவசியமான பல தாதுச் சத்துக்கள் இந்த காலா நமக் அரிசியில் உள்ளது. ஆரோக்கியத்தையும் நீண்ட வாழ்வையும் அளிக்கும் அற்புத அரிசி.
வில்வப் பழம்
Vilvam Fruit – பித்த சம்பந்தமான நோய்களை அகற்றும் சக்தி கொண்டது. வாய்புண், குடல் புண் போன்ற குறைபாடுகளை தீர்க்கும் வில்வப் பழம்.