மூடாக்கு, மண்புழு உரமும் செடிவளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். இவையிரண்டும் சீராக இருக்க செழிப்பான செடிகளும், சுவையான சத்தான காய், பழங்களும் சாத்தியமாகும்.
பானகம் / Panagam Recipe
Panagam Recipe in Tamil – உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் சிறந்த பானம் பானகம். கோடைகாலத்தில் அதிக வெப்ப காலத்தில் வரக்கூடிய ராம நவமி பானம்.
செடிகளுக்கு சத்து குறைபாடா?
விதைகள் செடிகளின் அடிப்படை என்றால் அவற்றை தாங்கி நிற்கும் மண் அதன் அஸ்திவாரம். மண் செழிப்பாக இருக்க செடிகளின் வளர்ச்சி, பூச்சி, நோய் என அனைதையும் எளிதாக கையாளலாம்.
செடிகளும் நோய் எதிர்ப்பு சக்தியும்
தரமான விதை, சிறந்த ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு, காலநேரத்தை அறிந்து அதாவதும் பட்டத்தை அறிந்து செடிகளை வளர்க்க எந்த நோயும், எந்த பூச்சியும் நமது செடிகளை தாக்காது.
நோய் எதிர்ப்பு ஆற்றல்
ஆயிரம் நபர்கள் கூடியிருக்கும் ஒரு இடத்தில் நோய்வாய்ப்பட்ட ஒரு நபர் இருக்க காற்றாலும், நீராலும் மற்றவர்களுக்கு நோய்க்கிருமிகள் பரவும்.
செடிகளுக்கு நோயா?
செடிகளை நோய் தாக்குவது என்பது பூச்சிகளின் தாக்குதலை விட பலமடங்கு சேதத்தை ஏற்படுத்தும். காரணம் சிலவாரங்களுக்கு வாழும் பூச்சிகளை விட குறைந்த காலம் (சிலநாட்களுக்கு) மட்டுமே வாழக்கூடியவை நோய்களைப்பரப்பும் நுண்கிருமிகள்.