சோற்றுக் கற்றாழை பொதுவாக வெப்பமாக இருக்கும் இடத்தில் விளையக்கூடியது. இவற்றிற்கு விதைகள் கிடையாது. வாழையைப் போன்று பக்கவாட்டில் வரும் கன்றினை வைத்தும் மடல்களை வைத்தும் வளர்க்கமுடியும்.
கேழ்வரகு கூழ் / ராகி கூழ்
Ragi Koozh – கேழ்வரகு கம்பு கூழ் உடல் ஆரோக்கியத்தை மீட்டு கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாரம்பரிய முறையில் செய்யக்கூடிய கூழ்.
பாதாம் பிசின் எலுமிச்சை ஜூஸ்
Badam Pisin Lemon Juice – உடல் சூட்டினை உடனடியாக குறைக்கும் இந்த ஜூஸ் பல விதங்களில் உடல் பலத்தை அதிகரிக்கும். கோடைக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
புதினா பானகம்
Pudina Panagam – சிறந்த ஒரு ஆரோக்கிய பானம் இந்த புதினா பானகம். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் பானம். வயிற்றில் வரும் தொந்தரவுகளை நீக்கும்.
முருங்கை ஜூஸ்
Moringa Leaves Juice – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் இரத்த சோகைக்கு மாமருந்து முருங்கை ஜூஸ், வெறும் வயிற்றில் அருந்த
எனர்ஜி லட்டு / Energy Ladoo
Energy Ladoo – குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் சிறந்த எனர்ஜி லட்டு.