கேழ்வரகு பூரி

Millet Poori Recipe – கேழ்வரகை கேழ்வரகு பூரியாக செய்ய குழந்தைகளுக்கு கொடுக்க சுண்ணாம்பு, இரும்பு சத்துக்களும் எளிதில் கிடைக்கும்.

அறுபதாம் குருவை இனிப்பு புட்டு

Red Rice Puttu Recipe – அறுபதாம் குருவை அரிசியில் எளிதாக புட்டு தயாரித்து வாரம் ஒருமுறை உண்ண உடல் வலுப்பெறும். எலும்புகள் உறுதியாகும்.