பூங்கார் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Poongar Rice – கருவுற்றிருக்கும் பெண்கள் ஏழாம் மாதம் தொடங்கி இந்த பூங்கார் அரிசி கஞ்சியினைக் உட்கொள்ள உடலில் சுரக்கும் கெட்ட நீர் வெளியேறும்.

அவரைக்காய் மருத்துவம்

Avarakkai benefits – சீரணக் கோளாறு, நீரிழிவு நோய், பேதித்தொல்லை, அடிக்கடி தலை நோய் வருதல், சீதபேதி ஆகியவற்றிற்கு அவரைக்காய் சிறந்த மருந்து

மூடாக்கு / Mulching

Mulching – மூடாக்கு என்றவுடன் ஏதோ புதிதாக இன்று கண்டுபிடிக்கப்பட்டது நினைக்க வேண்டாம். மூடாக்கு செடிவளச்சிக்கும், தோட்டத்திற்கும் அவசியமானது.

முகம் – ஆரோக்கியம் சொல்லும் கண்ணாடி

Face Symptoms of illness – அழகுக்கு அழகு சேர்க்கும் முகம், நமது அக ஆரோக்கிய அழகையும் துல்லியமாக சொல்லும் வல்லமை கொண்டது.

மூக்கிரட்டை கீரை – நம் மூலிகை அறிவோம்

Mookirattai Keerai Benefits in Tamil – சிறுநீர் கற்களை கரைக்கக்கூடிய ஆற்றல் நிறைந்த மூக்கிரட்டை கீரை உடலில் ஏற்படும் நோய்களை எளிதாக தீர்க்க கூடியது.