சிறு சோளம்

புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து கொண்டுள்ள இந்த சிறு சோளம் உடலில் உள்ள நீரினைப்பெருக்கும் சக்தியைக்கொண்டுள்ளது.

எலுமிச்சை தோல் ஊறுகாய் / Lemon Peel Pickle

Lemon Peel Pickle Recipe – எலுமிச்சையில் சாறை விட அதிக சத்து கொண்டது எலுமிச்சையின் தோல். ஜீரண சுரப்பிகள், செரிமான நீர் எளிமையாக சுரக்கும்.

பாகற்காய் மருத்துவம்

தொற்று நோய் பரவாத வகையில் நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாய் வாழ விரும்பும் அனைவருக்கும் தேவையான சத்துக்கள் பாகற்காயில் உள்ளது.