சாமை கூட்டாஞ்சோறு

Millet Kootanchoru Recipe – நார்ச்சத்துக்கள் நிறைந்தது, பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சத்தானது சாமை கூட்டாஞ்சோறு.

கம்பு கஞ்சி / Kambu Kanji

Kambu Porridge – உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் சிறந்த சிறுதானியம் நம் நாட்டுக் கம்பு. கோடைகாலத்திற்கு சிறந்த உணவாக கம்பு கஞ்சி இருக்கும்.