Tag: Health Recipes

தூதுவளை துவையல்

Thuthuvalai Thuvaiyal / Chutney – மழை, குளிர் காலங்களில் ஏற்படும் சளி இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு மிகச் சிறந்த மருந்து இந்த தூதுவளை துவையல்.

கொள்ளு கஞ்சி / Kollu Kanji

Horse Gram Porridge in Tamil – வாரம் இந்த கொள்ளு கஞ்சியை பருகுவதால் உடல் பருமனில் இருந்து விரைவாகவும் எளிமையாகவும் வெளிவரமுடியும்.

பூசணி ஜூஸ்

Poosanikai Juice – உடல் எடையை சீராக்கி உடலின் வலிமையை பெருக்கும் சிறந்த ஜூஸ். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் எளிமையான பூசணி ஜூஸ்.

பழைய சாதம் / நீராகாரம்

பழங்கஞ்சி, பழஞ்சி, பழஞ்சாதம், பழைது, பழைதூண், நீராகாரம் என பெயர்கள் கொண்டது இந்த பழைய சாதம். வைட்டமின் B6, B12 போன்றவை அதிகம் கொண்டது.