Black Gram Idli Rice Podi Recipe – கருப்பு உளுந்து பொடி எலும்புகளுக்கு பலத்தை அளிக்கும். உணவுடன் உண்டுவர மூட்டு வலி, இடுப்பு வலி மறையும்.
Tag: Health Recipes
வெந்தயத் துவையல்
Fenugreek Seeds Recipe – உடல் சூட்டை குறைக்க சிறந்த துவையல். சுண்ணாம்பு சத்துக்கள் உட்பட பல பல சத்துக்கள் நிறந்த துவையல்.
வேப்பம்பூ துவையல்
Neem Flowers Recipe in Tamil – சுவையான ஆரோக்கியமான வேப்பம்பூ துவையல் மாதவிடாய் கோளாறுகளை போக்கவல்லது. தீங்கு செய்யும் கிருமிகள் அழியும்
மிளகு அடை – கார்த்திகை தினை அடை
Pepper Adai Recipe / Millet Adai Recipe in Tamil – இரத்த கொதிப்பு மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்றது. கார்த்திகை பண்டிகைக்கு செய்யக்கூடியது.
பிரண்டை வரகு தோசை
Millet Dosa Recipe in Tamil – பிரண்டை தோசை, பசி உணர்வை தூண்டும், வரகு அரிசி மாதவிடாய் பிரச்னை உடைய பெண்களுக்கு ஏற்ற நல் உணவு.
செம்பருத்தி குல்கந்து
Hibiscus Gulkanth / Sembaruthi Gulkanth Recipe – செம்பருத்தி குல்கந்து உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வையும், உற்சாகத்தையும் அளிக்க சிறந்தது.