Tamil Planting Calendar – India 2024 Post author By admin Post date Categories In இயற்கை விவசாயம் நம்ம கடைShop Here for Green Gifts விதை விதைக்க ஏற்ற நாட்கள் Biodynamic முறையில் சந்திரன் மற்றும் நம்மை சுற்றி இருக்கும் கிரகங்களின் ஆதிக்கம், தன்மைக்கு ஏற்றவாறு விதைக்க, அறுவடை செய்ய, நாற்று நட, களையெடுக்க என எந்த நாளின் என்ன செய்யலாம் என்ற அறிவியல் சார்ந்த நாள்காட்டியை தமிழில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள இதனை அழுத்தவும். இந்த நாள்காட்டி 2024 ம் ஆண்டுக்கானது.மேலும் பல தகவல்களுக்கு Biodynamic-calendar-2024-tamilDownload (19 votes) Related Do check our New English Recipe Website Tags Gardening Tips Tamil