விதைகளும் பட்டமும்

நம்ம கடை

Shop Here for Green Gifts

ஆடிப்பட்டம், மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என பல பட்டங்கள் நமது தமிழகத்தில் உள்ளது. இவற்றில் பெரும்பாலான காய்கறிகள் ஆடிப்பபட்டத்திற்கு ஏற்றது. மேலும் ஒவ்வொரு காயும் பூத்து பிஞ்சு விட்டு விளைச்சலை அளிக்கும் சராசரி காலத்தினையும், அவை மொத்தமாக காய்ப்பு கொடுக்கும் காலத்தினையும் பார்க்கலாம். விதைகளின் வகைகளையும் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

(10 votes)