Category: பாரம்பரிய அரிசி

அறுபதாம் குறுவை அரிசி

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் உடல் பலத்திற்கும், எலும்பு உறுதிக்கும் ஆதாரமாக விளங்க கூடிய அரிசி இந்த அறுபதாம் குறுவை அரிசி.

காலா நமக் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Kalanamak Rice – இந்தியில் ‘காலா’ என்றால் கருப்பு, ‘நமக்’ என்றால் உப்பு. பொன்னிற அரிசியான காலாநமக் கருப்பு நிற நெல்லைக் கொண்டது.

கார் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

கார் அரிசி – நார்ச்சத்து, சிறிது புரதம், பல தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்பு சத்தும் நிறைந்ததாக இருக்கிறது.

கிச்சிலி சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Kichili Samba Rice – பட்டை தீட்டாத கிச்சிலி சம்பா அரிசியில் வைட்டமின், நார் சத்து, தாது உப்புக்கள், புரதம் உள்ளது.

கருப்பு கவுனி அரிசியும் நாமும் / Black Rice

கருப்பு கவுனி அரிசி ஒவ்வொரு அரிசியையும் ஒரு கால்சியம் மருந்து. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், கர்ப்பிணிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும் இந்த அரிசியே வரப்பிரசாதம்.