Category: மாடித் தோட்டம்

வேப்ப எண்ணெய் கரைசல்

Neem Oil for Plants – வேப்பெண்ணை கரைசல் சிறந்த இயற்கை முறைப் பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.

மண் கலவை – வீட்டுத் தோட்டம்

Prepare Garden Soil – உவர், களர், மணல் என உயிரற்ற அனைத்து மண்ணையும் மக்கு குப்பைகள், எரு துணை கொண்டு வளமான மண்ணாக சிலமாதங்களிலேயே மாற்றலாம்.

அக்னி அஸ்திரம் / Agni Astra

Agni Astra – இயற்கை விவசாயத்தில் முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது அக்னி அஸ்திரம். குறைந்த செலவில் தயாரித்து பயன்படுத்தலாம்.

செடிகளுக்கு சூரிய ஒளி

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் வாழ்வாதாரமாக இருப்பது சூரியனும் சூரியஒளியும். செடி கொடிகளில் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது சூரியஒளி. கோடையில் எவ்வாறு செடிகளை பராமரிப்பது…

விதைகளும் வகைகளும்

விதை… மண்ணில் சிறு ஈரப்பதத்துடன் சேர முளைக்கும் திறனைப் பெற்று அனைவருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் ஒரு அற்புத வித்து. பாரம்பரிய விதைகள், ஒட்டு ரக விதைகள் (Hybrid), வீரிய ஒட்டு ரக விதை (High yield variety), மரபணு மாற்று விதை (GMO) என பலவகை விதைகள் இன்று உள்ளது.

இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகள் – இயற்கை இடுபொருட்கள்

Bio Fertilizer – இயற்கை உரங்கள், இயற்கை இடுபொருட்கள் மற்றும் பூச்சி விரட்டிகள். பஞ்சகவ்யா, அமிர்த கரைசல், இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல்