Category: மூலிகைகள்

மூலிகைகள் மற்றும் அவை தீர்க்கும் நோய்களும்

மூலிகைகள் மற்றும் அவை தீர்க்கும் நோய்கள் பற்றிய ஒரு பார்வை. சாதாரண சளி, காய்ச்சல் தொடங்கி நாள்பட்ட நோய்களுக்கு நமது பாரம்பரிய கை மருத்துவத்தை இந்த குறிப்பு மூலம் அறிந்துகொள்ளலாம்.

முசுமுசுக்கை கீரை – நம் மூலிகை அறிவோம்

Musumusukkai Keerai Benefits – சிறு கொடி வகையை சேர்ந்த மூலிகை இந்த முசுமுசுக்கை. நீர்க்கோவை, கபகாய்ச்சல், ருசியின்மை, வாசனையின்மை, மூக்கு ஒழுகுதல், புண், ஆஸ்துமா, கண் எரிச்சல், உடல் எரிச்சல், காசம், ஈழை, இருமல், நெஞ்சு வலி, புகை இருமல், காச நோய்க்கு நல்லது.