Category: பாரம்பரிய அரிசி

மாப்பிள்ளை சம்பா அரிசி விதை / Mappillai Samba Rice Paddy

Mappillai Samba Rice – குழந்தையின்மை, மலட்டுத் தன்மை, இரத்த சோகை, சர்க்கரை நோய், மூட்டு வலி, தசை பிடிப்பு ஏற்ற சிறந்த பாரம்பரிய சிகப்பரிசி அரிசி.

மாப்பிள்ளை சம்பா அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Mappillai Samba Rice – பாரம்பரிய அரிசிகளில் சிறப்பு வாய்ந்த அரிசி நம் மாப்பிள்ளை சம்பா அரிசி. திருமணமான ஆண்களுக்கு சிறந்த மாப்பிள்ளை சம்பா.

பூங்கார் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Poongar Rice – கருவுற்றிருக்கும் பெண்கள் ஏழாம் மாதம் தொடங்கி இந்த பூங்கார் அரிசி கஞ்சியினைக் உட்கொள்ள உடலில் சுரக்கும் கெட்ட நீர் வெளியேறும்.

கருங்குறுவை அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Karunkuruvai Rice – ஒரே வார்த்தையில் இந்த கருங்குறுவை அரிசி நமது பாரம்பரிய கருங்குறுவை அரிசி இந்தியன் வயகரா என்றே கூறலாம்.

குள்ளக்கார் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

பொதுவாக பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், இராசயனங்களாலும் நரம்புமண்டலம் அதிகஅளவில் பாதிப்படைகிறது. இதிலிருந்தும் நமக்கு இந்த சிகப்பு குள்ளக்கார் அரிசி பாதுகாப்பை அளிக்கிறது.