Millet Tomato Rice Recipe in Tamil
– பெண்களுக்கு தேவையான பல பல சத்துக்கள் நிறைந்த சிறுதானியம் சாமை. இதனில் சுவையான மற்றும் விரைவாக தயாரிக்கக்கூடிய தக்காளி சாதம் தயாரிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
விதைகளும் பட்டமும்
Vegetable Growing Season Chart – ஆடிப்பட்டம், மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என பல பட்டங்கள் நமது தமிழகத்தில் உள்ளது.
காட்டுயானம் அரிசி சாதம் சமைக்கும் முறை
Cook Red Rice Kattuyanam Rice – சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஒரு மண்டலம் இந்த சிகப்பு மோட்டா ரக காட்டுயானம் அரிசியினை உண்ண நல்ல பலனைப் பெறலாம்.
பூசணி ஜூஸ்
Poosanikai Juice – உடல் எடையை சீராக்கி உடலின் வலிமையை பெருக்கும் சிறந்த ஜூஸ். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் எளிமையான பூசணி ஜூஸ்.
லெட்சக் கொட்டை கீரை – நம் கீரை அறிவோம்
Nanju Kondan Keerai – நஞ்சு கொண்டான் கீரை, நச்சுக்கொட்டைக் கீரை, லச்ச கொட்டை கீரை, நஞ்சுண்டன் கீரை, சண்டிக்கீரை என பல பெயர்கள் கொண்டது.
துத்தி கீரை – நம் மூலிகை அறிவோம்
துத்தியின் பூக்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தோடு மையத்தில் கருஞ்சிவப்பாக இருக்கும். துத்தியின் வேர், இலை, பூ, வேர், விதை மருந்தாகப் பயன்படக்கூடியது.