Tag: Millet Recipes / Siruthaniya Unavu

சாமை அரிசி தக்காளி சாதம்

Millet Tomato Rice Recipe in Tamil
– பெண்களுக்கு தேவையான பல பல சத்துக்கள் நிறைந்த சிறுதானியம் சாமை. இதனில் சுவையான மற்றும் விரைவாக தயாரிக்கக்கூடிய தக்காளி சாதம் தயாரிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

வரகு அரிசி கஞ்சி / Varagu Porridge

Kodo Millet Porridge – உடல் தொந்தரவுகளுக்கு சிறந்த உணவு வரகு அரிசி கஞ்சி. நீரிழிவு, உடல் பருமன், இருதய நோய்கள், இரத்த அழுத்தம், கொழுப்புக்கு சிறந்தது.

சிறுதானிய லட்டு / Millet Laddu Recipe

Millet Laddu Recipe in Tamil – குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் சிறந்த சிறுதானிய லட்டு.

ராகி கார புட்டு / செட்டிநாடு கேழ்வரகு புட்டு

Ragi Spicy Puttu – சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த உணவு கேழ்வரகு. உடலுக்கு வலுவையும், தெம்பையும் அளிக்கும் நல்ல சுவையான கார கேழ்வரகு புட்டு.