Category: ஆரோக்கிய குறிப்புகள்

உணவு எதற்காக?

உணவு என்பது ஏதோ நாளொன்றிற்கு மூன்று முறை வயிற்றை நிரப்புவதற்காக இல்லை. அது ஒரு கலை, உணர்வு, வாழ்க்கையின் இரகசியம் என்று பார்த்தோம். உணவு மூன்றை உள்ளடக்கியது – நேற்று, இன்று, நாளை.

கொசுக்களை இப்படி விரட்டலாமே

ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை, 100 சிகரெட்களுக்கு சமம் என்பதும் உண்மை. கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் கெமிக்கலான அலெத்ரின் (alletrin) இருக்கிறது. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை, நமது நுரையீரல்களையும் அழிக்கிறது.

கசகசா (Papaver somniferum)

கால்சியம், இரும்பு, பொட்டாசியம் என்று பலசத்துக்களை கொண்டிருக்கும் நம்ம ஊரு கசகசாவுடன் பசும் பாலினை சேர்த்து மாதம் இரண்டு முறை அருந்த குழந்தைகளைத் தாக்கும் குடற்புழு நீங்கும்.

குடல் புண்

வயிறு காலியாக இருக்க இருக்க இந்த தொந்தரவு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற தவறான பயமுறுத்தலும் அறிவுரைகளும் இதற்கு மிக முக்கிய காரணம்.

மணத்தக்காளிக் கீரை – நம் கீரை அறிவோம்

Manathakkali Benefits – மணத்தக்காளிக் காயுடன் கீரையும் பாசிப் பருப்பும் கலந்து உண்ண உடல் காங்கை என்னும் உடல் சூடு தணியும். ஆசனக் கடுப்பு,