Category: சமையல் குறிப்பு

தூதுவளை துவையல்

Thuthuvalai Thuvaiyal / Chutney – மழை, குளிர் காலங்களில் ஏற்படும் சளி இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு மிகச் சிறந்த மருந்து இந்த தூதுவளை துவையல்.

சாமை அரிசி புட்டு

Little Millet Recipe in Tamil – எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும் சிறுதானியம் சாமை. இந்த சாமை அரிசியை அவ்வப்பொழுது உட்கொள்ள உடல் பலப்படும்.

மூங்கிலரிசி அல்வா

Halwa Recipe -உடலுக்கு ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்கும் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசியில் எளிமையாக தயாரிக்கக்கூடிய மூங்கிலரிசி அல்வா.

கிச்சிலி சம்பா அரிசி சமைக்கும் முறை

Cook Kichili Samba Rice – உடல் தொந்தரவுகளுக்கு கிச்சிலி சம்பா அரிசி சிறந்த உணவாகும். மதிய உணவிற்கு ஏற்ற பாரம்பரிய அரிசி கிச்சிலி சம்பா.

கேழ்வரகு களி / Ragi Mudde / Ragi Kali

Kelvaragu Kali – தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகத்திலும் மிக முக்கியமான ஒரு உணவு என்றால் அது கேழ்வரகு களி. கர்நாடகாவில் Ragi mudde என்பார்கள்.