Category: மாடித் தோட்டம்

செலவில்லாமல் எளிமையாக வீட்டுதோட்டம் அமைக்கலாம்

தோட்டம் அமைப்பது பலருக்கு பொழுதுபோக்காக இருந்தாலும் இன்றைய நிலையில் அவரவர் வீட்டில் வீட்டுத் தோட்டம் அத்யாவசியமானதாக உள்ளது. அத்தியாவசியம் என்றபோது அதற்கு பெரும் செலவு செய்ய நேர்ந்தால் காலப்போக்கில் அதனால் பெரிய பலன் இல்லாமல் போகும்.

நகரத்திலும் வீட்டுத் தோட்டம் சாத்தியம் தான்

நகரத்தில் விவசாயம் நமக்கான சத்தான உணவை உறுதியாகக் கொடுக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் பலரின் வீட்டு மாடியில் வாழையும், மாதுளமும் மட்டுமல்ல திராட்சையும் காய்த்து குலுங்குகிறது.

முட்டை ரசம் / முட்டை எலுமிச்சை கரைசல்

Egg Amino Acid Preparation – செடி, பயிர்களின் நுண்ணூட சத்துகளை அதிகரிக்க, வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் கரைசல் / முட்டை எலுமிச்சை கரைசல்.

தசகாவ்யா – 2

Dasakavya – செடிகளின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு பூச்சி, நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கிறது. தசகாவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும்

அரப்பு மோர் கரைசல்

Arappu Moor Karaisal – வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும், பூ உதிர்தலை தடுத்து பாதுகாக்கும் இயற்கை உரம் அரப்பு மோர் கரைசல்.