Category: மாடித் தோட்டம்

வீட்டுத் தோட்டம் அவசியமா?

நகரத்தில் இருக்கும் இடத்தில், காம்பௌண்ட் சுவரில் என்று தொட்டிகளில் செடிகளை வைத்து அதனை பாதுகாத்து வளர்த்தவர்களுக்கு தான் தெரியும் உண்மையான சந்தோசம்.

கற்பூர கரைசல் / Karpoora Karaisal

Karpoora Karaisal / கற்பூர கரைசல் – பயிர்களுக்கு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. இது பயிர்களின் வளர்ச்சி, மகசூலும் நன்றாக இருக்கும்.

தயிர் மூலிகை கரைசல்

Curd Fertilizer – பயிர்களின் வளர்ச்சிக்கு கரைசல் இந்த தயிர் மூலிகை கரைசல். இயற்கையான நுண்ணுயிர்கள் மூலிகைகள் நிறைந்த சிறந்த வளர்ச்சி ஊக்கி.

வேப்பங்கொட்டை பூண்டு கரைசல்

Neem Seeds Garlic Solution – சாறு உறிஞ்சும் பூச்சிககளை கட்டுப்படுத்தி அழிக்க சிறந்த கரைசல் இந்த வேப்பங்கொட்டை பூண்டு கரைசல்.

வெந்தையக் கீரை வளர்க்கலாம் வாங்க

மலட்டுத்தன்மை, நீரிழிவு, மலச்சிக்கல், உடல் பருமன் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாகவும் இந்த வெந்தயக்கீரை இருக்கும். எளிமையாக இதனை வீட்டில் வளர்த்து பயன்பெறுவோம்.