Category: இயற்கை விவசாயம்

நீம் அஸ்திரா / Neemastra

Neemastra – இயற்கை விவசாயத்தில் முக்கிய பூச்சி விரட்டியாக இருக்கும் தன்மையுள்ளது நீம் அஸ்திரா. குறைந்த செலவில் தயாரித்து பயிரை பாதுகாக்கலாம்.

Archae பாக்டீரியா கரைசல் (ஆர்கிய பாக்டீரியல் கரைசல்)

Bio organic fertilizer / Archae பாக்டீரியா மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும் பூச்சி, நோய் தாக்குதலையும் கட்டுபடுத்தும் இயற்கை வளர்ச்சியுக்கி

இயற்கை கலப்பு உரம்

Organic Manure – பயிர்கள் நல்ல வளர்சியையும் நல்ல மகசூலையும் பெற இயற்கை கலப்பு உரம் உதவுகிறது. செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும்

பழக்காடி கரைசல்

Fruit Fermented Fertilizer – மண்வளத்தை மேம்படுத்த எளிதாகப் பெற இருக்கும் கனிந்த பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கரைசல் பழக்காடி கரைசல்.

தொல்லுயிர் கரைசல்

தொல்லுயிர் கரைசல் – மண்வளத்தை மேம்படுத்த மண்ணில் நுண்ணுயிர்கள் இருக்கவேண்டும். இதனை எளிதாகப் பெற தொல்லுயிரி கரைசல் உதவுகிறது.