Category: இயற்கை விவசாயம்

கற்பூர கரைசல் / Karpoora Karaisal

Karpoora Karaisal / கற்பூர கரைசல் – பயிர்களுக்கு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. இது பயிர்களின் வளர்ச்சி, மகசூலும் நன்றாக இருக்கும்.

தயிர் மூலிகை கரைசல்

Curd Fertilizer – பயிர்களின் வளர்ச்சிக்கு கரைசல் இந்த தயிர் மூலிகை கரைசல். இயற்கையான நுண்ணுயிர்கள் மூலிகைகள் நிறைந்த சிறந்த வளர்ச்சி ஊக்கி.

வேம்பு புங்கன் கரைசல்

Vembu Pungan Karaisal – இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது வேம்பு புங்கன் கரைசல்.

வேப்பங்கொட்டை பூண்டு கரைசல்

Neem Seeds Garlic Solution – சாறு உறிஞ்சும் பூச்சிககளை கட்டுப்படுத்தி அழிக்க சிறந்த கரைசல் இந்த வேப்பங்கொட்டை பூண்டு கரைசல்.

ஆமணக்கு கரைசல்

Aamanakku Karaisal – தென்னை மரங்களை தாக்கும் பூச்சி, வண்டுகளை அழிக்கும் சிறந்த கரைசல் இந்த ஆமணக்கு கரைசல். எலிகள் நடமாட்டத்தை கட்டுபடுத்தும்.

முட்டை ரசம் / முட்டை எலுமிச்சை கரைசல்

Egg Amino Acid Preparation – செடி, பயிர்களின் நுண்ணூட சத்துகளை அதிகரிக்க, வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் கரைசல் / முட்டை எலுமிச்சை கரைசல்.