நறுந்தாளி / தாளிக்கீரை – நம் கீரை அறிவோம்

Ipomoea sagittifolia; நறுந்தாளி; நாமதாளி; Morning glory

தமிழகத்தில் பரவலாக சாலை ஓரங்களில், வேலிகளில் காணப்படும் கீரை வகைகளில் இதுவும் ஒன்று. தாளிக்கீரை என்று கீரையின் நடுவில் நாமம் போன்ற அமைப்பு உள்ளதால் நாமதாளி என்று சில ஊர்களில் இதனை குறிப்பிடுவதுண்டு. இருமல், ஜுரம், இருதய நோய்கள், நீரிழிவு, மலச்சிக்கல், மூலம் என பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் அற்புதமான கீரை இது. இருதயம், இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி புத்துணர்வை அளிக்கும் கீரை இந்த நறுந்தாளி கீரை. இதனை கூட்டு, பொரியல் செய்து உண்ண சிறந்த சுவையானதாக இருக்கும்.

(2 votes)

2 thoughts on “நறுந்தாளி / தாளிக்கீரை – நம் கீரை அறிவோம்

  1. Sathyanarayana

    5 stars
    Can you please send leaves/seeds

    1. admin Post author

      செடிகள் புதர்கள் இருக்கும் இடங்களில் சாதாரணமாக பார்க்கலாம்.

Comments are closed.