ஓணான் கொடி – மூலிகை அறிவோம்

Ipomoea staphylina; ஓணான் கொடி

உடல் ஊனத்தை போக்கும் ஊணான் கொடி மருவி ஓணாங்கொடி என்று ஆனது. நீரிழிவு, மலச்சிக்கல், மூட்டுவலி, வீக்கங்கள், சிறுநீரக பாதிப்புகள் என பல தொந்தரவுகளுக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கும் சிறந்த மூலிகை.

(21 votes)