விதை விதைக்க ஏற்ற நாட்கள்

விதைகளைப்பற்றி பல பல செய்திகளையும், விதைகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் பற்றிய பல அறிய செய்திகளை இதுவரை பார்த்தோம். இந்த பதிவில் விதை விதைக்க ஏற்ற நாட்களை கீழிருக்கும் இணைப்பிலிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிறக்கம் செய்து அறிந்துக்கொள்ளலாம்.

எந்தெந்த நாட்களிலெல்லாம் விதைகளை விதைப்பது

விதைகளை விதைக்க நமது முன்னோர்கள் காலநேரங்களை வைத்திருந்தனர். அமாவாசை, பௌர்ணமி, வளர்பிறை, தேய்பிறை போன்ற நாட்களை சந்திரனின் சுழற்சியைக்கொண்டு கணித்து விதைகளை விதைப்பது, உரமளிப்பது, அறுவடை செய்வது போன்றவற்றை செய்தனர்.


Tamil Planting Calendar – India 2024
Planting Calendar – India – 2024 – English

மதசார்பில்லாமல் சந்திரன், பூமி மற்றும் நம்மை சுற்றி இருக்கும் கிரகங்களின் சுழற்சியினைக் கொண்டு இவற்றை செய்தனர். இன்றும் இவ்வாறான விவசாய பஞ்சங்கத்தை பல நாட்டினரும் நடைமுறையில் கடைபிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விதைக்கும் நாட்கள் தொடங்கி செடிகளுக்கு தேவையான பலவற்றை கணித்துள்ளனர். இந்தாண்டின் நாள்கட்டியினை இந்த வலைதளத்திலிருந்து கீழுள்ள இணைப்பில் நேரடியாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

(14 votes)