amman pacharisi,

உடல் பலம் அதிகரிக்க

இன்று பெரியவர்கள் குழந்தைகள் என வேறுபாடு இல்லாமல் பலருக்கும் இருக்கும் ஒரு தொந்தரவு உடல் பலம் இல்லாமல் இருப்பது. உடல் சோர்வு அதிகமாக இருப்பது, எந்நேரமும் உடலில் தெம்பில்லாமல் இருப்பது, சத்து குறைபாடு ஏற்படுவது என பல வகைகளில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றை போக்கவும், உடல் பலத்தை அதிகரிக்கவும் சில எளிய வழிகளைப் பார்ப்போம்.

  • இரவு உணவாக இரண்டு வாழைப்பழம், ஒரு மூடி தேங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.
  • ஆவாரம் பூவை பாலில் கலந்து சாப்பிட உடல் பலப்படும் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
  • கொன்றை வேர் பட்டை கசாயம் செய்து குடித்து வர சிறந்த ஒரு உடல் பலத்தை பெறலாம்.

  • பப்பாளிப் பழத்தை தொடர்ந்து உண்டு வர உடல் பலவீனம் நீங்கும்.
  • உடல் சத்துக்களை பெருக்கி உடல் வனப்பு அதிகரிக்க அரைக்கீரையை நெய் சேர்த்து உண்டுவர நல்ல ஒரு பலன் கிடைக்கும்.
  • தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக்கி சாப்பிட உடல் பலம் அதிகரிக்கும்.
  • மிளகரணை வேர் பட்டை கசாயம் செய்து இரண்டு வேளை சாப்பிட்டு வர தேக பலம் அதிகரிக்கும்.

amman pacharisi, chitirappaladai, milk secretion, milk secretion foods in tamil, paati vaithiyam to increase breast milk in tamil, lactation foods in tamil, mother milk producing foods
(1 vote)